கேசப் பிரச்னைகளுக்கு சிறப்பான தீர்வுகள்...
பெண்களுக்கு அதிக முடி உதிர்வால் ஏற்படும் பொடுகு, இளநரை, முடி உதிர்தல், ஊட்டச்சத்தின்மை , வழுக்கைப் பிரச்னைக்குத் தீர்வாக, இரண்டு டேபிள்ஸ்பூன் ஆலிவ் எண்ணெயை மிதமாகச்சூடுபடுத்தி அதில் ஒரு டீஸ்பூன் லவங்கப்பட்டை பவுடர், ஒரு டேபின்ஸ்பூன் தேன் கலந்து பேஸ்ட் ஆக்கி, தலையில் அப்ளை செய்து, 30 நிமிடங்கள் கழித்து அலசலாம்
0
Leave a Reply