.பஸ் ஸ்டாண்ட் நுழைவு ரோட்டில் இணைப்பு பகுதியை வாகன ஓட்டிகளுக்கு தடை
ராஜபாளையத்தில் இருந்து புது பஸ் ஸ்டாண்டில் உள் நுழையும் வாகனங்கள் இடது பக்கம் திரும்பும் போது ரோட்டை ஒட்டிய பகுதியில் பேவர் பிளாக் கற்கள் முறையாக பதிக்கப்படாமலும், மேடு பள்ளமாக காணப்படுவ தால் சற்று தள்ளி சென்றுஉள் நுழைகிறது.இதனால்திருநெல்வே லியில் இருந்து எதிரே வரும் வாகனங்களும், பஸ் ஸ்டாண்ட் அருகே இருந்து மெயின் ரோட்டிற்கு வரும் ஆட்டோக்கள், டூ வீலர்கள் உள்ளீட்ட வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விபத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.பஸ் ஸ்டாண்ட் நுழைவு ரோட்டில் இணைப்பு பகுதியை வாகன ஓட்டிகளுக்கு தடை ஏற்படாதவாறு சரிசெய்ய வேண்டும் என்று இப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்...
0
Leave a Reply