வெள்ளி கொலுசு அணிவதால்
வெள்ளி கொலுசு அணிவதால் குதிகால் நரம்பை தொட்டுக் கொண்டிருப்பதால், அதன் வழியாக மூளைக்கு செல்லும் உணர்சிகளை குறைத்து கட்டுப்படுத்துகிறது.
கல்லீரல், மண்ணீரல், பித்தப்பை, சிறுநீரகம், சிறுநீர் பை வயிறு போன்ற மிக முக்கிய உறுப்புகளின் செயல்திறனை தூண்டி விடும் அற்புதமான அணிகலன் கொலுசு.
தடிமனான கொலுசு அணிவதன் மூலம் கர்ப்பப்பை இறக்க பிரச்சனையை தீர்க்கலாம். நம் உடல் சூட்டை அகற்றி குளிர்ச்சியாக்கிறது,
0
Leave a Reply