25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தென்றல் நகர் அருகே குடிசை மாற்று வாரியம் சார்பில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு திறப்பு >> செல்வின் சிறப்பு பல் மருத்துவமனை & இம்பிளான்ட் சென்டர் >> Manickam's Badminton Indoor Stadium, Rajapalayam.(3 WOODEN COURTS) >> ராஜபாளையம் தாமிரபரணி குடிநீர் திட்ட பணிகள் முடிந்தும்,  பழைய முறையில் விநியோகத்தால் ராஜபாளையம் நகராட்சிக்கு வருவாய் இழப்பு. >> உடலுக்கு குளிர்ச்சி தரும் இயற்கை பானமான பதநீர், நுங்கு கடைகளில் குவியும் பொதுமக்கள். >> புதுப்பாளையம் மாரியம்மன் கோயில் சித்திரை பூக் குழி திருவிழா கொடியேற்றம். >> ராஜபாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கோடை வெயிலின் தாக்கம் >> ராஜபாளையம் ராம்கோ நிறுவனங்களின் நிறுவனர் பி.ஏ.சி ராமசாமி ராஜா பிறந்தநாள் விழா APRIL 24 கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் ராம்கோ இன்ஜினியரிங் கல்லுாரியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த சிறப்பு திட்ட முகாம் நிறைவு >> ராஜபாளையம் கோயில்வழிபாடு, திருக்கல்யாண நிகழ்ச்சி. >>


கல்லூரி கனவு திட்டம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கல்லூரி கனவு திட்டம்

பன்னிரென்டாம் வகுப்பு முடித்த மாணவ, மாணவியர்கள் கல்லூரிப் படிப்பினை தொடர வழிகாட்டும் கல்லூரிக் கனவு திட்டம் விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கத்தில் 11.05.2024 அன்று காலை 09:00 மணி முதல் நடைபெற உள்ளது.
இந்த கல்லூரிக் கனவு திட்டத்தில் சுமார் 50 க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், பல் தொழில் நுட்ப கல்லூரிகள், வேளாண்மை கல்லூரிகள், மருத்துவம் சார்ந்த கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் திறன் பயிற்சி வழங்கும் நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன.
எனவே, பன்னிரென்டாம் வகுப்பு முடித்த மாணவ, மாணவியர்கள் இத்திட்டத்தில் கலந்து கொண்டு தாங்கள் விரும்பும் படிப்பினை தேர்வு செய்யும் பொருட்டு இந்நிகழ்ச்சியில் தவறாது கலந்து கொண்டு பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.
நிகழ்ச்சி நடைபெறும் இடம்: விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கம், விருதுநகர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News