சருமத்தில் எண்ணெய் பசை கட்டுப்படுத்த
..கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவி,10 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இப்படி எண்ணெய் பசை சருமத்தினர் தினமும் செய்து வந்தால், முகத்தில்,சருமத்தில் எண்ணெய் பசை கட்டுப்படுத்தப்படுவதோடு, சருமத்தின் நிறமும் மேம்படும்.
முல்தானி மெட்டி, ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் தடவி வருவது பலன் தரும். கடலை மாவு, பயத்தம் மாவு உபயோகப்படுத்தலாம்.
0
Leave a Reply