முகம் பளபளப்பாக கொத்தமல்லி சாறு
தினமும்இரவில் படுக்கும்முன் கொத்தமல்லிசாறும், எலுமிச்சைசாறும் கலந்துஉதடுகளில் தடவிக்கொள்ளவும். கருப்பானஉதடுகள் பளபளப்பாகும். மூக்கைச் சுற்றிகரும்புள்ளிகள் இருந்தால்அங்கும் இந்தகலவையை தடவிஅரை மணிநேரம் ஊறவைத்து குளிர்ந்தநீரில் முகம்கழுவலாம். தொடர்ந்துசெய்து வரநன்மைகள் இருக்கும்.
0
Leave a Reply