25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
(நவ. 6) முதல் ராஜபாளையத்தில் புத்தக கண்காட்சி >> அய்யனார் கோவில் நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு தடை. ஒத்துழைக்காத பொதுமக்கள். யாருக்கு நஷ்டம்?. >> எ.கா .த .தர்மராஜா பெண்கள் கல்லூரியில் ரோட்ராக்ட் கிளப் துவக்க விழா >> 227 படுக்கைகளுடன் இராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரி  தரம் உயர்வு >> இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >>


லோன் வாங்கி மட்டும் சொந்த வீடு கட்டாதே. ..
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

லோன் வாங்கி மட்டும் சொந்த வீடு கட்டாதே. ..

30 இலட்சம் கையில் இருந்தால்,10 இலட்சத்தில் வீடு கட்டு..

 

10 இலட்சம் கையில் இருந்தால்,5 இலட்சத்தில் வீடு கட்டு..

 

5 இலட்சம் கையில் இருந்தால், 4000 ரூபாய் வாடகை வீட்டில் வாழு..

 

10 இலட்சம் கையில் வைத்துக் கொண்டு. 20 இலட்சத்தில் வீடு கட்டுவது, சொந்த பணத்தில் தனக்கே சூன்யம் வைத்துக் கொள்வதற்குச் சமம்..லோன் வாங்கி வீடு கட்டாதே..

 

30 இலட்சத்தில் பணக்காரர் வீடு கட்டி வைத்திருப்பார், அவரிடம் 4000 ரூபாய் வாடகையில் சந்தோஷமாக வசிக்கலாம்..

 

தயவு செய்து கடன் வாங்கி மட்டும் சொந்த வீடு கட்டாதே..  

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News