நட்சத்திரங்களோடு தொடர்புடைய விழாக்கள்
கார்த்திகை - கார்த்திகை தீபம்
ரோகிணி - கிருஷ்ண ஜெயந்தி
திருவாதிரை -ஆருந்திர தரிசனம்
திருவோணம் - ஒணம் பண்டிகை
புனர்பூசம் - ஸ்ரீராமர் ஜெயந்தி
பூசம் - தைப்பூசம்
உத்திரம் - பங்குனி உத்திரம்
விசாகம் - வைகாசி விசாகம்
அவிட்டம் - ஆவணி அவிட்டம்
மூலம் - பிட்டுத்திருவிழா
மகம் - மாசி மகம்
0
Leave a Reply