25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் எட்டாம் திருநாள். >>


கண்ணாடி கூரை ரயில் சோதனை ஒட்டம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கண்ணாடி கூரை ரயில் சோதனை ஒட்டம்

22 நவீன பெட்டிகளை கொண்ட சோதனை ரயில் ஒட்டம் மதுரையில் இருந்து கொல்லம் வரை 2 நாட்கள் நடந்தது. இதில் கண்ணாடி கூரை கொண்ட விஸ்டா டோம் என சுற்றுலா பயணிகளுக்கான பெட்டி ஒன்றும் இணைக்கப்பட்டிருந்தது. இந்த சோதனை வெற்றி அடைந்த பின் 18 முதல் 22 பெட்டிகளை கொண்ட ரயில்களை மதுரை கொல்லம் இடையே இயக்க முடியும், கூடுதல் பயணிகள் செல்ல முடியும் என ரயில்வே அதிகாரிகள் கூறினர். மதுரையில் இருந்து கொல்லத்திற்கு இராஜபாளையம் வழியாக சுற்றுலா பயணிகளுக்கான விஸ்டா டோம் எனும் கண்ணாடி கூரை பெட்டிகளுடன் கூடிய ரயில் மலைப்பாதையில் சோதனை ஓட்டம் நடந்தது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News