25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையத்தில் பெய்து வரும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி >> காலை உணவுத் திட்டத்திற்கு அரசு நிதி ஒதுக்காமல், ஆசிரியர்களை திட்டப் பணிக்கான வேலைகளை , செய்யக் கோரி துன்புறுத்துவதாக ஆசிரியர் கூட்டணி குற்றச்சாட்டு. >> சுற்றுச்சூழலை காக்கும் பணியில் பரியாவரன், சாயி பசுமை இயக்கம் >> இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைஅடிவார பகுதியில் யானைகள் நடமாட்டம் >> ரோட்டரி கிளப் ஆப் இராஜபாளையம் சென்ட்ரல் கிளப் >> ஆதி திராவிடர் பள்ளியில் படித்து ஐ.ஐ.டி.யில் சேர்ந்த மாணவன். >> சிறந்த கல்லூரியாக தேர்வு பெற்ற ராம்கோ இன்ஜினியரிங் கல்லூரி. >> ஜூவல் ஒன்,தங்கம் வைரம் பிளாட்டினம் வெள்ளி,வைர நகைகளின் கண்காட்சி மற்றும் விற்பனை >> குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு தினம்.-JUNE-12 >> விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு >>


நன்மைகளை கொண்ட திராட்சை இலைகள்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

நன்மைகளை கொண்ட திராட்சை இலைகள்

திராட்சை இலைகளில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் வீக்கத்தை குறைக்க உதவுகின்றன. மேலும் இதில் உள்ள மெக்னீசியம் தசைப்பிடிப்பைக் குறைக்க உதவுகிறது.இவை எலும்புகளின் ஆரோக்கியத்தை பராமரிக்கஉதவுகின்றன.திராட்சை இலைகளில் உள்ள கால்சியம் எலும்புகளின் உருவாக்கத்திற்கு அவசியமானது. இந்த சத்து பற்கள் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்தை பராமரிக்கவும் அவற்றை வலுப்படுத்தவும் உதவுகிறது.

திராட்சை இலைகளில் உள்ள பொட்டாசியம் சத்துக்கள் இதய ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகின்றன. இது உடலின் அனைத்து பாகங்களுக்கும் இரத்தத்தை திறம்பட செலுத்த உதவுகிறது.திராட்சை இலைகள் குறைந்த அளவு கிளைசெமிக் குறியீட்டை மட்டுமே கொண்டுள்ளன. இவை குளுக்கோஸின் அளவை கட்டுக்குள் வைத்திருக்கஉதவுகின்றன.இதில் உள்ள வைட்டமின்C ஃப்ரீ ரேடிக்கல்களின்சேதத்தில் இருந்து உடலை பாதுகாக்கின்றன. இது ஒரு ஆன்டி ஆக்ஸிடன்ட் ஆக செயல்பட்டு பல்வேறு நோய்களில் இருந்து உடலை பாதுகாக்கிறது.திராட்சை இலைகள் புற்றுநோய் செல்கள் மற்றும் கட்டியின் வளர்ச்சியைத் தடுக்கின்றன. இது ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராட உதவுகிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News