100 கோடி வசூலித்துள்ள 'ஹனு மான்'
தெலுங்கில் மட்டுமல்லாது பான் இந்தியா படமாக மற்ற மொழிகளிலும் டப்பிங் ஆகி வெளியான படம்'ஹனுமான்”பிரசாந்த் வர்மா இயக்கத்தில், தேஜா சஜ்ஜா, அம்ரிதா ஐயர், வரலட்சுமி சரத்குமார், வினய் மற்றும் பலர் நடி த்துள்ள 'ஹனுமான்” படம்
இப்படம் நான்கு நாட்களில் உலக அளவில் 100 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. “குறைந்த தியேட்டர்களிலும், குறைவான டிக்கெட் கட்டணங்களில்,” இந்தத் தொகைப் பெற்றுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.படக்குழுவினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.இப்படம்200 கோடி வசூலைக் கடக்க வாய்ப்புள்ளதாக டோலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள். படத்தின் இயக்குனர் பிரசாந்த்...வர்மா, “எனது திரைப்படங்களில் முதல் செஞ்சுரி,” என்று குறிப்பிட்டுள்ளார்..
0
Leave a Reply