IPL 22ND APRIL MUMBAI - RAJASTHAN
22-ம் தேதி ஜெய்ப்பூரில் நடைபெற்ற, மும்பை, ராஜஸ்தான் அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 179/9 ரன்கள் எடுத்தது, அடுத்து களம் இறங்கிய ராஜஸ்தான் அணி 183/1 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக SANDEEP SHARMA தேர்ந்தெடுக்கப்பட்டார்.
0
Leave a Reply