IPL 30th MARCH PUNJAB - LUCKNOW MATCH
30-ம் தேதி லக்னோவில் நடைபெற்ற பஞ்சாப், லக்னோ அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 199/8 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய பஞ்சாப் அணி 178/5, எடுத்து 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. லக்னோ அணி வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக Mayank Yadav தேர்ந்தெடுக்கப்பட்டார்.
0
Leave a Reply