இட்லி மாவு ஃபேஷியல்
முகத்துக்கு இட்லி மாவு கூட கொஞ்சம் தயிர் சேர்த்து, பூசி மெதுவா மசாஜ் செஞ்சி குளிர்ந்த தண்ணியில் முகம் கழுவ. ஃபேஷியல்
பண்ணிய மாதிரி பளிச்சென இருக்கும்.
கரும்புள்ளிகள்,வெள்ளைபுள்ளிகள் மறையும்.
இட்லி மாவில், அரிசி, உளுந்து, வெந்தயம் இருக்கு இது மூன்றுமே முகத்துக்கு நல்லது.
இட்லி மாவில் உள்ள ஃபோலிக் அமிலம், தியாமின், போன்ற சத்துக்கள் அழுக்கை நீக்கி உடனடி பொலிவை கொடுக்கும்.
0
Leave a Reply