மாசி மகம் மஹா ப்ரம்மோற்சவம் நான்காம் திருநாள்
நான்காம் திருநாள்
18.02.2024 ஞாயிற்றுக்கிழமை (மாசி மாதம் 06ம் தேதி) இரவில் அம்பாள் அன்னம் வாஹனம், ஸ்வாமி கற்பகவிருக்ஷம்
மண்டகப்படிதாரர்கள்
ஸ்ரீ S.S. ராமச்சந்திர ராஜா - ஸ்ரீமதி R.சிட்டம்மாள் குடும்பத்தினர்
இசை நிகழ்ச்சி மாலை 6.00 மணிக்கு சின்மயா வித்யாலயா
ஸ்ரீ பி.ஏ.சி.ராமசாமிராஜா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர், மாணவ, மாணவிகள், இராஜபாளையம்.
0
Leave a Reply