மாசி மகம் மஹா ப்ரம்மோற்சவம் ஏழாம் திருநாள்
ஏழாம் திருநாள்
21.02.2024 புதன்கிழமை(மாசி மாதம்09ம் தேதி) திருக்கல்யாணம் துவாதசி திதியும், புனர்பூச நக்ஷத்திரமும், ஸித்த யோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில்
காலை10.30-11.30 மணிக்குள் ரிஷப லக்னத்தில் ஸ்வாமி அம்பாள் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.
இரவில் ஸ்வாமி, அம்பாள் பூப்பல்லாக்கு
மண்டகப்படிதாரர்கள் தி ராம்கோ சிமெண்ட்ஸ் லிமிடெட்
இசை நிகழ்ச்சி மாலை 6.00 மணிக்கு
நிகழ்த்துபவர் : ஸ்ரீ B.V.கணேஷ் (இசை பேராசிரியர், மியூசிக் அகாடமி, சென்னை)
0
Leave a Reply