வெந்து கெட்டது முருங்கை, வேகாமல் கெட்டது அகத்தி
வெந்து கெட்டது முருங்கை, வேகாமல் கெட்டது அகத்தி
முருங்கைக் கீரையை நாம் எப்போதும் அதிகமாக வேகவைத்து உண்ணக்கூடாது. வேகவைக்கும் நேரம் அதிகம் ஆக ஆக அதன் சத்துக்கள் குறைந்துகொண்டே போகும். அதே போல அகத்தி கீரையை வேகவைக்காமல் உண்ணக்கூடாது. அகத்தி கீரை வெந்தால் தான் அது நம் உடலிற்கு உகந்த சத்துக்களை தரும்.
0
Leave a Reply