25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


விரைவான எடை இழப்புக்கு முருங்கை இலை டீ
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

விரைவான எடை இழப்புக்கு முருங்கை இலை டீ

தொப்பை கொழுப்பை கரைத்து மெல்லிடையை கொடுக்கும் முருங்கை இலை தேநீர் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவுகிறது, இது விரைவான எடை இழப்புக்கு உதவுகிறது.

 இன்றைய வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவுப்பழக்கத்தால், உடல் பருமன் மற்றும் தொப்பை கொழுப்பு என்பது பொதுவான பிரச்சனையாக ஆகி விட்டது. அதுவும் இடுப்பை சுற்றி படிந்திருக்கும் கொழுப்பைக் குறைப்பது மிகவும் கடினம். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் தட்டையான வயிற்றை கொடுக்கும் முருங்கை டீ தயாரிப்பதற்கான செய்முறையை இன்று அறிந்து கொள்ளலாம். 

முருங்கைக்கீரையை 1 கை அளவு எடுத்து 2 டம்ளர் தண்ணீர் விட்டு, 6 பூண்டு, 2 inch இஞ்சி, போட்டு  குக்கரில் வைத்து 2 விசிலுக்கு வைக்கவும். பின் இத்துடன் தேவையான கருப்பட்டி அல்லது வெல்லம் சேர்த்து நன்றாகக் கரைத்து வடிகட்டி குடிக்கவும். இனிப்பு வேண்டாம் என்றால் இத்துடன் மிளகு, சீரகம் தட்டிப் போட்டு உப்பு சேர்த்தும் குடிக்கலாம். தோலில் வயதான தோற்றத்தை குறைத்து இளமை தோற்றம் உண்டாகும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News