நரைமுடிக்கு இயற்கை ஹேர் பேக்
இயற்கை ஹேர் பேக் மூலம் நரைமுடியை எளிதாக கருப்பாக மாற்றலாம். ஒரு கப் நீரில்2 ஸ்பூன் டீ தூள் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு வடிகட்டி கொள்ளவும். ஒரு கைப்பிடி மருதாணி இலை, மிளகு15, கிராம்பு5, காபி தூள் ஒரு ஸ்பூன், எலுமிச்சை சாறு2 ஸ்பூன் மற்றும் டீ தூள் நீர் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும். இதை தலைக்கு தடவி 30 நிமிடங்கள் கழித்து முடியை அலசலாம். இதை வாரத்திற்கு 2 முறை செய்தால் பலன் கிடைக்கும் .
0
Leave a Reply