சரும சுருக்கங்கள், சரும கோடுகள் நீக்க பப்பாளி
வயதாகும் போது ஏற்படும் சரும சுருக்கங்கள், சரும கோடுகள் இவற்றை நீக்க உதவுகிறது.பப்பாளியில் உள்ள வைட்டமின் சி மற்றும் லைகோபீன் சருமத்தைப் பாதுகாக்கிறது. வயதான அறிகுறிகளை குறைக்கிறது. ஒரு ஆய்வில், 10-12 வாரங் களுக்கு லைகோபீனைச் சேர்ப்பது சூரிய ஒளியால் சருமம் சிவப்பது தடுக்கப் படுவது ,தெரிய வந்துள்ளது.அதனால் தினமும் ஒரு கப் பப்பாளி சாப்பிடலாம். வயதாவதை தடுக்கும் ,ஆன்டி ஆச்ஸ்டன்கள் ஆக்ஸ்னேற்ற அழுத்தத்தால் செல்கள் அழிவதை தடுக்கிறது.
0
Leave a Reply