காகிதம்
காகிதம் தயாரிக்க காடுகள் அழிக்கப்படுவதில்லை..46 % காகிதம் சேகரிக்கப்பட்ட பழைய கழிவுகள் காகிதத்திலிருந்தும், 22% விவசாயக் கழிவுகளான கரும்புச்சக்கை, நெல் மற்றும் கோதுமை வைக்கோல் ஆகியவற்றிலிருந்தும் தயாரிக்கப்படுகிறது.
ஏனையவை காகிதத்திற்கென நடப்பட்ட மரங்கள் (plantations) மற்றும் சமுதாய காடுகளில் (Social Forestry) இருந்து தான் தயாரிக்கப்படுகிறது. காகிதம் சுற்றுப்புற சூழலை அழிக்காது, நிலையானது, மக்கும் தன்மை கொண்டது, மறுசுழற்சிக்கு உகந்தது
0
Leave a Reply