25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


பொன்னியின் செல்வன் 
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பொன்னியின் செல்வன் 

பொன்னியின் செல்வன் அனைவரது மத்தியிலும் மிகுந்த எதிர்ப்பார்ப்பையும் ஆர்வத்தையும்  ஏற்படுத்தியுள்ள முதல் பாகம் Teaser PS 1 என்ற பெயரில் வெளியிடப்பட்டது. பொன்னியின் செல்வன் படம் இயக்குனர் மணிரத்தினத்தால் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டது..

எழுத்தாளர் கல்கியின் வரலாற்று நாவலான பொன்னியின் செல்வன் சுமார் 500 கோடி செலவில் எடுக்கப்பட்டது. முன்னணி நடிகர், நடிகைகளான, சரத்குமார், பார்த்திபன், விக்ரம், ஜெயம் ரவி, கார்த்திக், திரிஷா, ஐஸ்வர்யா ராய் போன்ற பலரும் நடித்துள்ளனர்.இந்த படத்தின் டீசர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் 

மற்றும் ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் யூடூபில் வெளியிடப்பட்டுள்ளது. PS1 டீசரானது தென்னிந்தியாவில் சோழ பேரரசின் அதிகாரத்தையும், முக்கியத்துவத்தையும் ,ஒவ்வொரு காட்சியும் பிரமிக்கும் வகையில் மிரட்டுகிறது.

விக்ரம் மற்றும் ஜெயம் ரவி போரில் இருப்பதை போன்ற காட்சிகள் டீசரில் இடம் பெற்றுள்ளன. இது சோழ சாம்ராஜ்யத்தின் பிரம்மாண்ட போரை பறைசாற்றுகிறது. நான்கு ஆண்டு இடைவெளிக்கு பிறகு வரும் ஐஸ்வர்யாராய் மற்றும் குந்தவையாக நடிக்கும் திரிஷா நேர் எதிராக சந்திக்கும் வகையில் டீசரில் காட்டியுள்ளனர்.

RELEASE DATE  30 /09 /2022

 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News