சோயா பாலக் மசாலா
தேவையானவை: பசலை கீரை - 2 கட்டு, சோயா தூள் அரை சுப், பெரிய வெங்காயம் - 1. தக்காளி - 1. பூண்டு - 5 பல், இஞ்சி ஒரு துண்டு, பச்சை மிளகாய் - 3. எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு தேவைக்கு.
செய்முறை: கீரையை ஆய்ந்து, கழுவி, வேக வைத்து மசித்துக்கொள்ளுங்கள். வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு, பொடியாக நறுக்கி, எண்ணெயைக் காயவைத்து வதக்குங்கள்.நன்கு வதங்கியதும் கீரை, உப்பு சேர்த்து கிளறி இறக்குங்கள். சோயாவை தண்ணீரில் அலசி பிழிந்து சேர்த்து கிளறுங்கள்.வித்தியாசமான ருசியை விரும்புபவர்களுக்கு விருந்து படைக்கும் இந்த சைட் டிஷ்.
0
Leave a Reply