2022 செப்டம்பர் மாதம் வெளியாகும் தமிழ் திரைப்படங்கள்
கேப்டன், பொன்னியின் செல்வன், லத்தி என 2022, செப்டம்பர் மாதம் தமிழில் வெளியாகும்
ஆர்யா, ஐஸ்வர்யா லட்சுமி, சிம்ரன் என தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கும் சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில் கேப்டன் வெளியாகும்
ப்ரித்விராஜ், நயன்தாரா, அஜ்மல் அமிர் என பலர் நடித்திருக்கும் கோல்டு திரைப்படம்.அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் கோல்டு வெளியாகும்
பிரம்மாஸ்திரம் (முதலாம் பாகம்: ஷிவா) ரன்பிர் கபூர், அமிதாப் பச்சன், நாகர்ஜுனா என இந்திய பிரபலங்கள் பலர் இணைந்து .அயன் முகேர்ஜி இயக்கத்தில் வெளியாகும் .
கணம் சர்வானந்த், ரித்து வர்மா, அமலா நடித்திருக்கும் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் எஸ். ஆர். பிரபு தயாரிக்க, இயக்குனர் ஸ்ரீ கார்த்திக் இயக்கத்தில் .கணம் வெளியாகும் ...
வெந்து தணிந்தது காடு , சிலம்பரசன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம். இப்படத்தினை பிரபல தமிழ் . இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில்..வெளியாகும் .
0
Leave a Reply