25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


விஜய் சேதுபதியின் 'மஹாராஜா'
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

விஜய் சேதுபதியின் 'மஹாராஜா'

 விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப், நட்டி, அபிராமி, பாரதிராஜா உள்ளிட்டோர் நடிப்பில் நித்திலன் இயக்கத்தில் வெளியான மஹாராஜா. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தமிழ் சினிமா தடுமாறிக் கொண்டிருந்தது. ஏப்ரல், மே வரையிலும் கூட வசூல்ரீதியாக எந்தவொரு படமும் வெற்றி பெறவில்லை. இந்த குறையை போக்கும் விதமாக முதலில் சுந்தர் சி யின் அரண்மனை 4வந்தது. தொடர்ந்து விஜய் சேதுபதியின் 5௦-வது படமான மஹாராஜா வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது. தொடக்கத்தில் இப்படத்திற்கு பெரிதான வரவேற்பு இல்லை. ஆனால் படம் வெளியாகி நல்ல ரெஸ்பான்ஸ் கிடைக்கவும் ரசிகர்கள் குவிந்து விட்டனர்.

இதனால் அவரது 50-வது படம் என்றாலும் இப்படத்தின் வசூல் 100 கோடியைத் தொட்டு பட்டையை கிளப்பியது. குறிப்பாக படத்தின் திரைக்கதை ரசிகர்களுக்கு நல்லதொரு விருந்தாக அமைந்தது. இந்தநிலையில் இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி இப்படம் வெள்ளிக்கிழமை (ஜூலை 12) நெட் பிளிக்ஸ் தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிவுள்ளது. இதனால் இந்த வாரம் ஓடிடி ரசிகர்களுக்கு ஏற்ற வாரம் என்றே கூறலாம். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News