25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


ஆனந்த்-ராதிகாஅம்பானி மகன் திருமணத்தில் ரஜினிகாந்த் நடனம் ஆடியது ஏன்?
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஆனந்த்-ராதிகாஅம்பானி மகன் திருமணத்தில் ரஜினிகாந்த் நடனம் ஆடியது ஏன்?

2024 புது வருடம் தொடங்கியதில் இருந்தே அம்பானி மகன் திருமணம் குறித்து தான் இந்தியா முழுவதும் பேசப்படுகிறது. ஜுலை 12ம் தேதி இந்திய சினிமா பிரபலங்கள், ஹாலிவுட் பிரபலங்கள் எனபலர் கலந்துகொள்ள பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது.திருமணத்திற்குமுன்பு தான் ஏகப்பட்டகொண்டாட்டங்கள் என்று பார்த்தால்திருமணம் முடிந்த பிறகும்நிறைய ஸ்பெஷல் கொண்டாட்டங்கள் நடந்தது . 

வீடியோக்கள்சமூக வலைதளங்களில் அதிக வைரலாகி,படத்தை தாண்டி எந்த ஒரு திருமணத்திலும் நடனம் ஆடாத நடிகர்   ரஜினிகாந்த் அம்பானி மகன் ஆனந்த்,ராதிகா திருமணத்தில் நடனம் ஆடியுள்ளார். ஏன்? ரஜினியிடம் நடனம் குறித்து கேட்டபோது, இந்த திருமணம் ஆனந்த் அம்பானி வீட்டில் நடைபெறும் கடைசி திருமணம், ஒரு மறக்க முடியாத தருணமாக அமைந்து ,இதை மகிழ்ச்சியாக கொண்டாட முடிவு செய்து  நடனம் ஆடியுள்ளார்.  

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News