கைகளில் உள்ள சுருக்கங்கள் மற்றும் கருமை மறைய .....
அரிசி மாவு இரண்டு ஸ்பூன் எடுத்து கொள்ளவும், அதனுடன் ஒரு ஸ்பூன் ரோஸ் வாட்டர் மற்றும் ஒரு ஸ்பூன் பால் நன்றாக கலந்து கொள்ளவும், இந்த கலவையை தங்களது கைகளில் தடவி30 நிமிடங்கள் வரை வைத்திருந்து பின்பு வெது வெதுப்பானm நீரை கொண்டு கழுவ'வேண்டும். இவ்வாறு செய்வதினால் கைகளில் உள்ள சுருக்கங்கள் மற்றும் கருமை மறையும்.
0
Leave a Reply