25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வைப்பாறு, வைகை ஆறுகள் புத்துயிர் பெற மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்க வேண்டும் >> இயந்திரம் மூலம் நெல் நடவு பணியை நாடும் விவசாயிகள். >> (நவ. 6) முதல் ராஜபாளையத்தில் புத்தக கண்காட்சி >> அய்யனார் கோவில் நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு தடை. ஒத்துழைக்காத பொதுமக்கள். யாருக்கு நஷ்டம்?. >> எ.கா .த .தர்மராஜா பெண்கள் கல்லூரியில் ரோட்ராக்ட் கிளப் துவக்க விழா >> 227 படுக்கைகளுடன் இராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரி  தரம் உயர்வு >> இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >>


அதிக மின்சாரம் தரும்  புதிய தாது “'ஹைப் ரிட் பெரோவ்ஸ்க்கைட்'
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அதிக மின்சாரம் தரும்  புதிய தாது “'ஹைப் ரிட் பெரோவ்ஸ்க்கைட்'

புதைபடிவ எரிபொருட்களால் புவியில் மாசுபாடு அதிகரிக்கிறது. அதற்கு மாற்றாகவே சூரிய ஒளி மின்சாரம் முன்மொழியப்படுகிறது.

சூரிய ஒளித் தகடுகள் பெரும்பாலும் சிலிக்கானால் தான் செய்யப்படுகின்றன. சில இடங்களில் சிலிக்கானுக்கு மாற்றாக பெரோவ்ஸ்க்கைட்   ( Perouskite )எனும் தாதுப்பொருளும் பயன்படுகிறது. இதில் கால்சியம், டைடானியம் ஆக்ஸைட் ஆகியவை இருக்கும்.

இந்தத் தாதுவின் விலையும் கனமும் குறைவானது. அதிக வளையும் தன்மை கொண்டது. ஆனால் பிரச்னை என்னவென்றால், இது சுலபமாக உடைந்துவிடும். சூரிய ஒளியில், வெப்பத்தில் இருந்தால் பலவீனமாகி விடும். சீனாவில் உள்ள ஜீஜியாங் பல்கலை விஞ்ஞானிகள் இந்தத் தாதுவில் சிறிய மாற்றம் செய்து, ஒரு புது வகையை உரு வாக்கியுள்ளனர்.இதன் பெயர் 'ஹைப் ரிட் பெரோவ்ஸ்க்கைட்' இதில் ஒழுங்கற்ற கரிமப் படலங்களும், ஒழுங்கான கரிமமற்ற படலங்களும் உள்ளன.இதனால் வெயில், மழையைத் தாங்கும் ஆற்றலைப் பெறுகின் றன. 1000 மணி நேரம் சூரிய ஒளியில் இருந்தாலும் இவற்றின்  மின்சாரம் தயாரிக்கும்திறன் குறைய வில்லை. விரைவில் இது நல்ல வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News