25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வைப்பாறு, வைகை ஆறுகள் புத்துயிர் பெற மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்க வேண்டும் >> இயந்திரம் மூலம் நெல் நடவு பணியை நாடும் விவசாயிகள். >> (நவ. 6) முதல் ராஜபாளையத்தில் புத்தக கண்காட்சி >> அய்யனார் கோவில் நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு தடை. ஒத்துழைக்காத பொதுமக்கள். யாருக்கு நஷ்டம்?. >> எ.கா .த .தர்மராஜா பெண்கள் கல்லூரியில் ரோட்ராக்ட் கிளப் துவக்க விழா >> 227 படுக்கைகளுடன் இராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரி  தரம் உயர்வு >> இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >>


வயசாயிடுச்சுன்னு கவலைப்படுவதற்கு பதிலாக வாழ்க்கையில் உருப்பட என்ன செய்யலாம் ?
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வயசாயிடுச்சுன்னு கவலைப்படுவதற்கு பதிலாக வாழ்க்கையில் உருப்பட என்ன செய்யலாம் ?

இப்படி வருத்தப்படுகிற வாய்ப்புப் பலருக்குக் கிடைப்பதில்லை என்று சந்தோஷப்படுங்கள்;

நீங்கள் அதிர்ஷ்டசாலிகள் !

ஐம்பதுக்குப் பிறகுக் கிடைக்கும் ஒவ்வொரு ஆண்டும் போனஸ்;

அறுபதுக்குப் பிறகு ஒவ்வொரு மாதமும் போனஸ் ;

எழுபதுக்குப் பிறகு ஒவ்வொரு வாரமும் போனஸ் ;

எண்பதுக்குப் பிறகு ஒவ்வொரு மணித் துளியுமே போனஸ்தான் .

உங்களுக்கு நாற்பது அல்லது ஐம்பது வயதாகிவிட்டதா?இது வரை வாழ்க்கையில் நான் எதையுமே சாதிக்கலையே என்று உணர்ச்சி வசப்படுகிறீர்களா? ஒரு கணக்கெடுப்பு என்ன சொல்கிறது என்றால், கடந்த இந்த இருபதாம் நூற்றாண்டிற்கு பிறகு சாதித்த ஒரு ஐந்நூறு பிரபலங்களினுடைய வரலாற்றை ஆராய்ந்து அவசி பார்த்துள்ளனர், அதில் பெரும்பான்மையான சாதனையாளர்கள் நாற்பது ஐம்பது வயதை கடந்தவர்கள் தான் என்பதை கண்டுபிடித்துள்ளனர், அதனால நமக்கு நாற்பது வயதாகிடுச்சு, ஐம்பது வயசாயிடுச்சுன்னு கவலைப்படுவதற்கு பதிலாக வாழ்க்கையில் உருப்பட என்ன செய்யலாம் என்று ஒருதிட்டம் போடுங்கள், அதற்காக உழையுங்கள், வெற்றி நிச்சயம்.

வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ச்சியுடன் அனுபவியுங்கள்!

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News