25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


டாடா Nano! வின் புதிய அவதாரம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

டாடா Nano! வின் புதிய அவதாரம்

டாடாNano  கார், டாடா குழுமத்தின் கெளரவத் தலைவர் ரத்தன் டாடாவின் மனதில், சுமார்14 ஆண்டுகளுக்கு முன்பு, சாதாரண இந்தியக் குடிமகனுக்கு மிகக் குறைந்த விலையில் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உருவானது.இது இப்போது Tata Nano.ev வடிவில் வருகிறது.TataNano.EV காரின் வெளியீட்டு தேதி, விலை விவரங்கள் மற்றும் விவரக்குறிப்புகள் ஆகியவற்றை டாடா மோட்டார்ஸ் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை என்றாலும், தற்போது அனைவரும் Tata Nano.ev காரின் மீது ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தற்போதைய அதிக விலை சந்தையில் மற்ற கார்களுக்கு போட்டியாக இந்த காரை குறைந்த விலையில் கொண்டு வருவதுதான் டாடா மோட்டார்ஸ் முன் உள்ள பெரிய சவால்.ஆரம்பத்தில் ரூ.1 லட்சத்தில் கிடைத்த டாடா நானோ கார், இப்போது 3 லட்சத்தில் இருந்து தொடங்கும் என்றும், உயர் ரக மாடலின் விலை ஏழு முதல் எட்டு லட்சம் வரை இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தTataNano.ev(TataNano.ev) கார் ஒருமுறை சார்ஜ் செய்தால் சுமார்200,300 கிமீ வரை பயணிக்கும் திறன்கொண்டதாகதெரிகிறது.உள்நாட்டு எலெக்ட்ரிக் கார்கள் துறையில் ஏற்கனவே ஆதிக்கம் செலுத்தி வரும் டாடா மோட்டார்ஸ், டாடா இவிகார்களை போலவே லித்தியம் அயான் பேட்டரி பேக்கை பயன்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய சந்தை. நிலையான ஏசி சார்ஜிங் மற்றும் டிசி ஃபாஸ்ட் சார்ஜிங் வசதிகள் வழங்கப்படும் என டாடா மோட்டார்ஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.சொகுசு கார்களை ஒப்பிடும் போது,காரின் செயல்பாட்டிற்கு அடிப்படை அம்சங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டாடா மோட்டார்ஸ் மற்ற கார்களுக்கு போட்டியாக Tata Nano.ev இன் விலையை நிர்ணயிப்பதே உண்மையான சவால்.  

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News