1994-ல்தாத்தாவாங்கிய 500 ரூபாய்பங்கைகண்டுபிடித்தவர்
1994ல் அவரது தாத்தா500 ரூபாய் மதிப்புள்ள எஸ்பிஐ பங்குகளை வாங்கியிருக்கிறார். அந்த பங்குகளை அவரது தாத்தா விற்கவே இல்லை. காலப்போக்கில் அதைப் பற்றி மறந்து போயிருக்கிறார்.சண்டிகரைச் சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணர் தன்மய் மோதிவாலா.1994ல் அவரது தாத்தா500 ரூபாய் மதிப்புள்ள எஸ்பிஐ பங்குகளை வாங்கியிருக்கிறார். அந்த பங்குகளை அவரது தாத்தா விற்கவே இல்லை. காலப்போக்கில் அதைப் பற்றி மறந்து போயிருக்கிறார்.1994ல் அவரது தாத்தா செய்த ஒரு சிறிய முதலீடு, தற்போது கணிசமான தொகையாகப் பெருகியிருக்கிறது.
இது குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளவர்,``என் தாத்தா பாட்டி1994ல்500 ரூபாய் மதிப்புள்ள எஸ்பிஐ பங்குகளை வாங்கினார்கள். அவர்கள் அதை மறந்துவிட்டார்கள். அவர்கள் அதை ஏன் வாங்கினார்கள், அவர்கள் அதை வைத்திருந்தார்களா என்பது கூட அவர்களுக்குத் தெரியாது. ஓர் இடத்தில் குடும்பத்தின் சொத்துக்களை அடுக்கி வைக்கும்போது இதுபோன்ற சில சான்றிதழ்கள் எனக்குக் கிடைத்தன(ஏற்கனவே இவற்றை டிமேட்டிற்கு மாற்றுவதற்காக அனுப்பப்பட்டுள்ளது)’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தபதிவு பலரின்கவனத்தைப் பெறவே, இந்த பங்குகளின்தற்போதைய மதிப்புஎன்ன எனக்கேட்டுள்ளனர். டிவிடெண்டைதவிர்த்து தற்போதுபங்குகளின் மதிப்பு 3.75 லட்சமுள்ளதாகவும், இதுமிகப்பெரிய தொகைஇல்லையெனினும்30 ஆண்டுகளில்750 மடங்கு வருமானம்என்பது உண்மையில்பெரியது என்றும்மருத்துவர் தெரிவித்துள்ளார். அதோடுஇந்த சான்றிதழ்களைடிமேட்டாக மாற்றுவதற்குச்சிரமப்பட்டதைக் குறித்தும்இதற்காக ஓர்ஆலோசகரின் உதவியைப்பெற நேர்ந்ததுஎன்றும் செயல்முறையின்வேதனையான விஷயங்களையும்பகிர்ந்துள்ளார்.
0
Leave a Reply