ஆலயத்தில்அனைவரும் சமம்
கோவிலில் அடிமேல் அடி வைத்து , நின்று நிதானமாக அடிமேல் அடி வைத்து வலம் வந்து ,அனைத்து மூரத்திகளையும் வணங்கிச் செல்ல வேண்டும். வேகமாக வலம் வருதல் கூடாது.
ஆலயத்தில்அனைவரும் சமம். இறைவனே மிகப் பெரியவன். மற்றவரின் காலில் விழுந்து வணங்கக்கூடாது.
கோவிலில் உள்ள திருவிளக்குகளை கையால் தூண்டவோ, தூண்டிய கையை சுவரில் துடைக்கவோ கூடாது. மற்றோரின் கவனத்தை திசை திருப்பக் கூடிய,வண்ண உடை ஆடம்பரமான உடை அணிந்து செல்லக்கூடாது
0
Leave a Reply