மூளையை சேதப்படுத்தும் பழக்கவழக்கங்கள்
நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்காருதல்.
போதிய தூக்கமின்மை.
அதிகப்படியான டிவி, மொபைல் & கம்யூட்டரை பார்ப்பது .
போதிய நீர் உட்கொள்ளாமல் இருத்தல்.
காலை உணவைத் தவிர்ப்பது.
உரத்த இசையைக் கேட்பது.
அதிக அளவு சர்க்கரை, உப்பு, கொழுப்பு மற்றும் துரித உணவுகளை எடுப்பது.
தலையை மூடிக்கொண்டு தூங்குவது.
0
Leave a Reply