25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வைப்பாறு, வைகை ஆறுகள் புத்துயிர் பெற மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்க வேண்டும் >> இயந்திரம் மூலம் நெல் நடவு பணியை நாடும் விவசாயிகள். >> (நவ. 6) முதல் ராஜபாளையத்தில் புத்தக கண்காட்சி >> அய்யனார் கோவில் நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு தடை. ஒத்துழைக்காத பொதுமக்கள். யாருக்கு நஷ்டம்?. >> எ.கா .த .தர்மராஜா பெண்கள் கல்லூரியில் ரோட்ராக்ட் கிளப் துவக்க விழா >> 227 படுக்கைகளுடன் இராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரி  தரம் உயர்வு >> இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >>


ஆதார் அட்டை போல் விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்க மத்திய அரசு திட்டம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஆதார் அட்டை போல் விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்க மத்திய அரசு திட்டம்

நாடு முழுவதும் பொது மக்களுக்கு ஆதார் அட்டை போல் விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. "விவசாயிகள் பற்றிய தனிப்பட்ட தரவுகள் இல்லை என்பதால், அந்த குறையை போக்கும் வகையில் இந்த திட்டம் இருக்கும். விவசாயிகள் பெயர்களை பதிவு செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும்" என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இத்திட்டத்தின் மூலம் பல்வேறு வேளாண் திட்டத்தின் பயன்களை விவசாயிகள் பெற முடியும் என்று டெல்லியில் நடந்த வேளாண் தொழில்நுட்ப உச்சி மாநாட்டில் வேளாண் துறை செயலாளர் தெரிவித்துள்ளார். மேலும் மார்ச் மாதத்திற்குள் 5 கோடி பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட இருப்பதாகத் தகவல் கூறப்படுகிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News