இந்திய விமானப்படைப் பிரிவில் ஏர்மேன் பணிக்கு நேரடி ஆர்சேர்ப்பு
இந்திய விமானப்படைப் பிரிவில் ஏர்மேன் பணிக்கு நேரடி ஆர்சேர்ப்பு மூலம் தகுதியான ஆண்கள் மட்டும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
கல்வித்தகுதி: 10/+2 உயிரியியல், இயற்பியல், வேதியியல் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடத்தில் 50% மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் இதில் பங்கேற்கலாம்.
வயது: 27-06-2002 முதல் 27.06.2006 ( இடையிலான காலத்தில் பிறந்திருக்க வேண்டும் )
நடைபெறும் இடம்: 8 ASC, AFS TAMBARAM (01.02.2023 - அன்று )
மேலும் விவரங்களுக்கு www.airmenselection.cdac.in என்ற இணையதள முகவரியில் அறிந்து கொள்ளலாம்.
இந்த அரிய வாய்ப்பினை விருதுநகர் மாவட்ட இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி. I A S., அவர்கள் தெரிவித்துள்ளார் .
0
Leave a Reply