காகத்திற்கு ஏன்சோறு நாம் வைக்கிறோம் தெரியுமா ?
காகத்தின் ரூபத்தில் நம்முடைய வீடுகளுக்கு ,நம்முடைய குடும்பத்தில் இறந்தவர்கள் தாத்தா,பாட்டி, நம்மைப் பார்ப்பதற்காக பூலோகத்திற்கு வருவதாக சாஸ்திரங்கள் சொல்லுகின்றதுகாகத்திற்கு சாதம் வைக்கும் போது எச்சில் சாப்பாட்டை வைக்கக் கூடாது . எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். சாதம் வடித்தவுடன் எடுத்து வைக்கலாம்.
காகத்திற்கு சாப்பாடு வைக்கும் போது பெண்கள் மாதவிடாய்நேரத்திலும், கணவன் மனைவி ஒன்று சேர்ந்துநேரத்திலும் காகத்துக்கு சாப்பாடு வைக்க கூடாதுதாகத்துக்கு பசுகளுக்கு வைக்கும்போது எச்சில் தண்ணியை மாடுகளுக்கு ஊற்றக்கூடாது
காகத்திற்காக வைக்கப்படும் சாதத்தை குளித்துவிட்டு தான் சமைக்க வேண்டும். பச்சரிசி சாதமாக இருந்தால் இன்னும் சிறப்பு. வீட்டு பூஜை அறையில் ஒரு விளக்கினை ஏற்றி வைத்து சனி பகவானை மனதார வேண்டி எள் சாதத்தை கொண்டு காகத்திற்கு வைப்பது மிகவும் நல்லது. இப்படி வாரந்தோறும் சனிக்கிழமைகளில் தவறாமல் செய்து வர வேண்டும்.
0
Leave a Reply