உடனேயே தண்ணீர் குடிக்காதீங்க...!
வேர்க்கடலை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கக் கூடாது. சாப்பிட்ட உடனேயே தண்ணீர் குடிப்பதால் இருமல், தொண்டை வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
இனிப்பு சாப்பிட்ட பிறகும் தண்ணீர் குடிக்கக் கூடாது இவ்வாறு செய்வதால் உடலில் சர்க்கரை அளவு அதிகரித்து, டைப் 2 சர்க்கரை நோய்க்கு வழிவகுக்கும்.
பழங்கள் சாப்பிட்ட பிறகு தண்ணீர்குடிக்காமல் இருப்பது நல்லது. பழங்களில்சர்க்கரை அல்லது சிடரிக் அமிலம் இருப்பதால் 45 நிமிடங்களுக்கு தண்ணீர் குடிக்க வேண்டாம். ஐஸ்கிரீம் சாப்பிட்ட பிறகும் தண்ணீர் குடிக்கக் கூடாது ஐஸ்கிரீம் சாப்பிட்ட 15 நிமிடம் கழித்து தண்ணீர் குடிக்கலாம்.
காபி, சூடான பானங்கள் அருந்திய பிறகும் தண்ணீர் குடிக்கக் கூடாது. குளிர்ச்சியாகவோ அல்லது சூடாகவோ எடுத்துக் கொண்டால், எடை வாயு, அமிலத்தன்மை மற்றும் பிற உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
0
Leave a Reply