ஒரே நேரத்தில் உட்கொண்டால் ஒவ்வாமை ஏற்படுத்தும் மீனும் முட்டையும் ...
மீனில் புரதம் மற்றும் கொழுப்பு சத்துகள் இரண்டும் கலந்துள்ளன முட்டையிலும் புரோட்டின் சத்து அதிகமுள்ளது
இதனால் சத்து நிறைந்த மீனையும், முட்டையையும் ஒரே நேரத்திலோ அல்லது அடுத்தடுத்தோ சாப்பிடக் கூடாதென உடல்நல ஆலோசகர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
அப்படி இரண்டையும் ஒரே நேரத்தில் உட்கொண்டால், புரத ஒவ்வாமை, தோல் வெடிப்புகளை ஏற்படுத்தும் என அவர்கள்
எச்சரிக்கின்றனர்
0
Leave a Reply