புவிசார்குறியீடு பெற்ற ஶ்ரீவில்லிபுத்தூர்பால்கோவா
விருதுநகர்மாவட்ட ஶ்ரீவில்லிபுத்தூர்பால்கோவா.புவிசார்குறியீடு பெற்றுபுகழ்பெற்று விளங்குகிறது.தயார் செய்யப்படும் பொருட்கள்அதன் தரம்மற்றும் தனித்தன்மைகாரணமாக உலகஅளவில் புகழ்பெறுகின்றன.பால்கோவாவாங்கி வரச்சொல்லி,ஶ்ரீவில்லிபுத்தூர்நண்பர்களுக்கு தரும்அன்புதொல்லைகள் அளவிற்கு,ஶ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாபுகழ்பெற்றது.பால்கோவா என்பதுபாலில் சர்க்கரைசேர்த்து பாலைசுண்ட காய்ச்சிதயார் செய்யப்படும்பொருள் தான். ஶ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவுக்குஇத்தனை மவுசுஎன்றகேள்வியை, ஶ்ரீவில்லிபுத்தூர்பால் கோவாஉற்பத்தியாளர்களிடம் கேட்டபோது, பால்கோவாவின்சுவைக்கு முக்கியகாரணம் பாலின்தரம் மற்றும்அதனை பக்குவமாகதயார் செய்யும்முறை தான்என்கின்றனர்.
ஶ்ரீவில்லிபுத்தூர்மேற்கு தொடர்ச்சிமலையை ஒட்டியஊர் என்பதால்,பெரும்பாலும் இங்குவிவசாயம் தான்பிரதான தொழிலேவிவசாயிகள் தாங்கள்வளர்க்கும் மாடுகளுக்குமேற்கு தொடர்ச்சிமலையை ஒட்டியவளமான புற்களையேஉணவாக தருகின்றனர்.அதனால்பாலின் தரம்இங்கு நன்றாகவும்பால் உற்பத்திஅதிகமாகவும் உள்ளது.அந்த தரமானபாலை நல்லகெட்டியான இரும்புபாத்திரத்தில் எடுத்துகொண்டு விறகுஅடுப்பில் வைத்து, முந்திரி தோல்களைகொண்டு தீ மூட்டிபாலை பக்குவமாகசுண்ட காய்ச்சிபால்கோவா தயார்செய்கின்றனர்.
ஶ்ரீவில்லிபுத்தூர்பகுதியில் பால்உற்பத்தி அதிகம்என்பதால் அன்றையகாலகட்டத்தில் பாலைபதப்படுத்தி வைப்பதற்கானபெரிய தொழில்நுட்பவசதிகள் இல்லாதகாரணத்தால், பாலைசுண்டக் காய்ச்சிபால்கோவா அதிகளவில்தயார் செய்துஅதை வெளியூர்களுக்குவிற்பனைக்கு அனுப்பிவைத்தனர். அந்தமுறை அப்படியேகடைபிடிக்கப்பட்டு வந்துஇன்று பால்கோவாஎன்றாலே ஶ்ரீவில்லிபுத்தூர்தான் என்றாகிவிட்டது.
0
Leave a Reply