அன்ன பூரணியின் அருள்
தனஞ்செயன் தன்னை அன்ன தோஷம் பீடிக்க என்ன காரணம் என்று யோசித்தவாறு உறங்கினான்.முனிவர் ஒருவர், தமது ஆசிரமத்துக்கு அழைத்துச் சென்று உபசரித்தார்.தனஞ்செயனுக்கு அந்த உணவு அற்பமாகக் தோன்றியது. எனவே சிறிதளவு உண்ட பின் மீதியை எறிந்து விட்டான். முனிவர் அப்படி அன்னத்தை அவமானப் படுத்தியதாலேயே ,இப்போது இப்படி இருக்கிறாய்.அன்ன பூரணியை அடைந்து ஆராதித்தால் அன்ன பூரணியின் அருள் குறைவின்றி கிடைக்கும் என்றார்.
எந்த வீட்டில் சாப்பாட்டிற்கு ருசியாக ஊறுகாய் இருக்கிறதோ அந்த வீட்டில் தரித்திரம் இருக்காது. எனவே உங்கள் வீட்டில் எப்போதும் பலவித ஊறுகாய்கள் குறைவின்றி இருக்கட்டும்.எந்த வீட்டில் பெண்கள் கௌரவமாக நடத்தப்படுகிறார்களோ, எந்த வீட்டில் பெண்கள் சிரித்துக் கொண்டு சந்தோஷமாக இருக்கிறார்களோ அங்கு திருமகள் குடியேறுவாள்.வீட்டுக்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு குங்குமமும், தண்ணீரும் வழங்க வேண்டும். அவர்களுக்கு மஞ்சள் கிழங்கு கொடுப்பதால் பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் விலகி பாக்கியங்களும், பொருளும், திருமகளும் குடியேறுவாள்.
0
Leave a Reply