திருமதி P.B.ராஜேஸ்வரி அம்மாள் நினைவாக மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம்
LIONS L INTERNATIONAL SRG/V 197/2023
(திருமதி P.B.ராஜேஸ்வரி அம்மாள் நினைவாக லயன்ஸ் கிளப் ஆப் இராஜபாளையம்,சக்கராஜாகோட்டை ராஜூக்கள் சங்கம் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை,விருதுநகர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் நிதியுதவியுடன்மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம்
நாள்:28.01.2024 ஞாயிற்றுக்கிழமை காலை :9.00 முதல் மதியம் 1.00 மணி வரை
இடம்:லயன்ஸ் கிளப் ஆப் இராஜபாளையம்ஹால்,சங்கரன் கோவில் ரோடு, INTUC. நகர் அருகில், இராஜபாளையம்.
அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்படுவர்கள் உடனடியாக அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப் படுவார்கள், அறுவை சிகிச்சைசெய்து கொள்பவர்களுக்கு விழிலென்ஸ் (IOL) பொருத்துதல், உணவு, தங்குமிடம்,மருந்துகள் மற்றும் போக்குவரத்து செலவு அனைத்தும் இலவசம். அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கு அறிவிக்கப்பட்ட நாளில் மறு கண் பரிசோதனை செய்யப்படும்.
இம்முகாமிற்கு வரும் போது ஆதார் அடையாள அட்டை அல்லது ரேசன் கார்டு நகல் ) அவசியம் கொண்டு வந்து கொடுக்கவும்.
சக்கராஜாகோட்டை ராஜுக்கள் சங்கம்
சக்கராஜகோட்டை, இராஜபாளையம்.
0
Leave a Reply