ஆடி மாதம் 2024 முக்கிய விசேஷ நாட்கள்
ஆடித்தபசு, ஆடிப் பௌர்ணமி - ஜூலை 21 (ஞாயிறு) ஆடி 05
ஆடி கிருத்திகை - ஜூலை 29 (திங்கள்) ஆடி 13
ஆடிப்பெருக்கு - ஆகஸ்ட் 03 (சனி) ஆடி 18
ஆடி அமாவாசை - ஆகஸ்ட் 04 (ஞாயிறு) ஆடி 19
ஆடிப்பூரம்-ஆகஸ்ட் 07 (புதன்) ஆடி 22
நாக சதுர்த்தி - ஆகஸ்ட் 08 (வியாழன்) ஆடி 23
கருட பஞ்சமி, நாக பஞ்சமி - ஆகஸ்ட் - 09 ( வெள்ளி) ஆடி 24
வரலட்சுமி விரதம் - ஆகஸ்ட் 16 ( வெள்ளி ) ஆடி 31
0
Leave a Reply