சீனாவில், ஹாங்சு ஒபன் டென்னிஸ் தொடரில் ஜீவன், விஜய் சாம்பியன்.
சீனாவில் ஹாங்சு ஒபன் டென்னிஸ் தொடரில் இரட்டையர் பிரிவு பைனலில், இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன், விஜய் சுந்தர் பிரசாந்த், ஜோடி, ஜெர்மனியின் கான்ஸ்டன்டின் ஹென்ரிக், ஜெபன்ஸ் ஜோடியை எதிர்கொண்டது. முதல் செட்டை இந்திய ஜோடி 4-6 என இழந்தது. இரண்டாவது செட் டை பிரேக்கர் வரை சென்றது. இதை இந்திய ஜோடி 7-6 என வசப்படுத்தியது. 1 hour 51 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில், இந்திய ஜோடி 4-6, 7-6, 10-7 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் ஆனது.
0
Leave a Reply