ஆசிய சாம்பியன்ஸ் டிராபி லீக் போட்டியில் இரண்டாவது வெற்றியை பதிவு செய்த இந்திய ஹாக்கி அணி
ஆசிய சாம்பியன்ஸ் டிராபி லீக் போட்டியில் நேற்று நடந்த லீக் நடப்பு சாம்பியன் இந்தியா, ஐப்பான் அணிகள் மோதின. ஆட்டத்தின் 2வது நிமிடத்திலேயே சுக்ஜீத் சிங் மின்னல் வேகத்தில் கோல் அடித்தார். அடுத்து அபிஷேக் 3வது நிமிடம் ஒரு கோல் அடித்தார். தொடர்ந்து , இந்திய அணிக்கு பெனால்டி கார்னர் மூலம் சஞ்சய் கோல் அடிக்க முதல் பாதி முடிவில் 3-0 என் முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியிலும் இந்தியா ஆதிக்கம் செலுத்தியது. இந்திய அணி 5-1 என்ற கணக்கில் தொடர்ந்து இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.
0
Leave a Reply