முறையான நெல் சாகுபடி முறையை உலகுக்கு அறிமுகப்படுத்தியவர்கள் சீனர்கள்
வினிகரில், `அசிட்டிக் அமிலம்' உள்ளது.
தாவரங்கள் ஒளிச்சேர்க்கையின்போது ஆக்சிஜனை வெளியிடுகின்றன.
. சிங்கப்பூரின் முந்தைய பெயர், டெமாஸெக்.
பிரபல இசைமேதையான பீத்தோவன், ஜெர்மனியில் உள்ள `பான்' நகரில் பிறந்தார்.
`சீனக்குடியரசின் தந்தை' என்று போற்றப்படுபவர், சன்யாட்சன்.
. ஒருசெல் உயிரியான அமீபாவின் உடல், புரோட்டோபிளாசத்தால் ஆனது.
வைட்டமின் ஏ'-ன் வேதியியல் பெயர் ரெட்டினால்.
சூரியக்குடும்பத்தைக் கண்டறிந்தவர், கோபர் நிக்கஸ்.
`பாரத ரத்னா' விருது பெற்ற முதல் பெண்மணி, இந்திரா காந்தி.
சீனர்கள் தான் முறையான நெல் சாகுபடி முறையை உலகுக்கு அறிமுகப்படுத்தியவர்கள்.
0
Leave a Reply