25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


மணிகண்டனின் லவ்வர் திரைப் படம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மணிகண்டனின் லவ்வர் திரைப் படம்

 காலா ஜெய் பீம், குட் நைட் படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகர் மணிகண்டன் நடிப்பில் அடுத்ததாக வெளிவரவிருக்கும்“லவ்வர்.“ திரைப் படத்தில் கௌரி பிரியா, கண்ணா ரவி உள்ளிட்டோர்முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். குட் படத்தின்மாபெரும் வெற்றியை தொடர்ந்துமணிகண்டன் நடிப்பில் வெளிவரவிருக்கும்லவ்வர் படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில்அளவுகடந்த எதிர்பார்ப்பு இருக்கிறது. பிரபு ராம் என்பவர் இப்படத்தை இயக்கியுள்ளார்.இந்நிலையில், லவ்வர் படத்தின்விமர்சனம் வெளியாகியுள்ளது. படம் பார்த்தவர்கள், தங்களதுவிமர்சனங்களை சமூக வலைத்தளத்தில்பதிவு செய்துள்ளனர். 

மணிகண்டன்- கௌரி பிரியா இருவரும் கதாபாத்திரத்திற்கு பக்காவாக பொருந்தி போகிறார்கள்.Possessiveவான ஒரு காதலராக சிறப்பாக நடித்துள்ளார் மணிகண்டன். மேலும் கண்ணா ரவிஉள்பட மற்றவர்களின் நடிப்பும் நன்றாக இருந்தது.அறிமுகஇயக்குனர் பிரபு ராம் கதை சொன்ன விதம் சூப்பர். குறிப்பாககிளைமாக்ஸ் காட்சி நன்றாகஇருந்தது. கண்டிப்பாக பார்க்கவேண்டிய மாடர்ன் லவ் காலகட்ட திரைப்படம்லவ்வர். திரைக்கதை தொய்வுஇல்லாமல் நகர்கிறதுஆனால், இரண்டாம் பாதி இன்னும் கூட விறுவிறுப்பாக இருந்திருக்கலாம். காதலர் தினத்திற்குஏற்ற ஒரு திரைப்படம். படத்திற்குமிகப்பெரிய பலத்தை ஷான் ரோல்டன் தனது இசையின் மூலம் சேர்கிறார்.மிகவும் நெருக்கமானஇளைஞர்களை கவரும் கதைக்களமாகஅமைத்துள்ளது லவ்வர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News