ஜப்பான் பாரா பாட்மின்டனில் மூன்று பதக்கங்கள் வென்ற மணிஷா ராமதாஸ்.
ஐப்பான் தலைநகர் டோக்கியோவில், மாற்றத் திறனாளிகளுக்கான சர்வதேச பாராபாட்மின்டன் தொடர் நடந்தது. பெண்கள் ஒற்றையர் (எஸ் யூ 5) பைனலில் இந்தியாவின் மணிஷா ராமதாஸ், ஜப்பானின் மாமிகோ டெயோடா மோதினார். அபாரமாக ஆடிய மணிஷா 21-12, 12-18,என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப்பதக்கததை தட்டிச் சென்றார். இத்தொடரில் 6 தங்கம், 9 வெள்ளி, 9 வெண்கலம் என மொத்தம் 24 பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தனர்.
0
Leave a Reply