மணி பிளான்ட்
மணி பிளான்ட்டின் இலைகளை வாடவிடக்கூடாது. வாடிய இலைகளை கத்தரிக்கவும் அதன் இலைகள் எப்போதும் பசுமையாக இருக்க வேண்டும். அப்போதுதான் குடும்பத்திற்கு நல்லது ஏற்படும். ஆகவே மணி பிளான்ட்டிற்கு தினமும் தண்ணீர் ஊற்ற வேண்டும். ஒருவேளை இலைகள் வாடிவிட்டால் அவற்றை உடனே கிள்ளி எறிந்துவிட வேண்டும். ஏனெனில் உலர்ந்த அல்லது வாடிய இலைகள் எதிர்மறையான சக்திகளைக் கொண்டிருக்கும்.மணி பிளான்ட் கொடிகளை தரையில் படரவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் அவ்வாறு படர விட்டால் வீட்டிற்குள் எதிர்மறை சக்திகள் அதிகரிக்கும் . குடும்பத்திற்குள் ஒரு மந்தமான சூழலை உருவாகும்.
0
Leave a Reply