மழைக்கால பாதுகாப்பு' வழிமுறைகள்
அதிக மழையின் போது மரங்கள், பாதுகாப்பற்ற இடங்களில் நிற்பதை தவிர்க்கவும்.
ஈரமான கைகள், கால்கள் உடன் மின் இணைப்புகள் மற்றும் ஸ்விட்சிகள் மேல் கை வைக்க வேண்டாம்.
பலத்த காற்று, மழையின் போது வீட்டின்முக்கிய மின் இணைப்பை துண்டித்து விடவும்.
மொட்டை மாடிகளில் தண்ணீர் தேங்காமல் பாதுகாத்துக் கொள்ளவும்.
வீட்டில் உள்ள கால்நடைகளை மழையின் போது மின் கம்பங்களில் கட்டி வைக்க கூடாது.
தாழ்வான பகுதியில் குடியிருப்பவர்கள் பாதுகாப்பான இடத்தில் குடியேறுவது அவசியம்.
0
Leave a Reply