'நடப்பு சாம்பியன்' அந்தஸ்தை தக்கவைத்துக் கொண்டது T-20 மும்பை அணி
மும்பையில் நேற்று " நடந்த சீனியர் பெண்கள் T-20 கோப்பை 16வது சீசனுக்கான பைனலில் மும்பை, பெங்கால், அணிகள் மோதின. 20 ஒவரில் 85 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. மும்பை சார்பில் ஜாக்ரவிபவார் 3, சவுமியா சிங் 2 விக்கெட் வீழ்த்தினர். 12.3 ஒவரில் விக்கெட் இழப்பின்றி 86 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
0
Leave a Reply